சீனாவிடம் சரணடைந்த இலங்கை

சீன சேதன உரத்தை இறுதியாக உரிய கப்பல் தாமதக் கட்டணச் செலவுகளுடன் இறக்கி, ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன. 9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரத்துக்கு, அதை உரிய காலத்தில் இறக்காததால் தாமதத்துக்கான கட்டணமும் சேர்த்து மேலதிகமாக 35 மில்லியன் அமெரிக்க டொலரும் செலுத்தி, அதனை இலங்கை இறக்குவதற்கு இணங்கியிருப்பதாகத் கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்தது. மேலும், சீன – இலங்கை நட்புறவில் வீண் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை … Continue reading சீனாவிடம் சரணடைந்த இலங்கை